வேரெவ்வரே க3தி 1வேமாருலகு ஸீதா பதி
அனுபல்லவி
ஈரேடு3 லோகமுலகாதா4ருட3கு3 நின்னு வினா (வேரெ)
சரணம்
ப்3ரு2ந்தா3ரகாதி3 முனி ப்3ரு2ந்த3 ஸு1க ஸனக
ஸனந்த3ன ஸ்ரீ நாரதா3ரவிந்தோ3த்3ப4வ 2ஸ்ரீ ப4வ
புரந்த3ருலகு த்யாக3ராஜுனிகி நின்னு வினா (வேரெ)
பொருள் - சுருக்கம்
சீதாபதி!
- வேறெவரே புகல்? ஆயிரம் முறை நீயே;
- ஈரேழுலகங்களுக்கும் ஆதாரமாகிய உன்னையன்றி, வேறெவரே புகல்?
- வானோர் முதலாக, முனிவர்கள், சுகர், சனகர், சனந்தனர், நாரதர், மலரோன், சிவன், புரந்தரன் ஆகியோருக்கும், தியாகராசனுக்கும் உன்னையன்றி வேறெவரே புகல்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேரு/-எவ்வரே/ க3தி/ வே/மாருலகு/ ஸீதா/ பதி/
வேறு/-எவரே/ புகல்/ ஆயிரம்/ முறை/ (நீயே) சீதா/ பதி/
அனுபல்லவி
ஈரு/-ஏடு3/ லோகமுலகு/-ஆதா4ருட3கு3/ நின்னு/ வினா/ (வேரெ)
ஈர்/-ஏழு/ உலகங்களுக்கும்/ ஆதாரமாகிய/ உன்னை/ அன்றி/ வேறெவரே...
சரணம்
ப்3ரு2ந்தா3ரக/-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3/ ஸு1க/ ஸனக/
வானோர்/ முதலாக/ முனிவர்கள்/ சுகர்/ சனகர்/
ஸனந்த3ன/ ஸ்ரீ நாரத3/-அரவிந்த3-உத்3ப4வ/ ஸ்ரீ ப4வ/
சனந்தனர்/ ஸ்ரீ நாரதர்/ மலரோன்/ ஸ்ரீ சிவன்/
புரந்த3ருலகு/ த்யாக3ராஜுனிகி/ நின்னு/ வினா/ (வேரெ)
புரந்தரன் ஆகியோருக்கும்/ தியாகராசனுக்கும்/ உன்னை/ அன்றி/ வேறெவரே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸ்ரீ ப4வ - ப4வ.
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வேமாருலகு - ஆயிரம் முறை - ஐயமற.
சனகர், சனந்தனர் - பிரமனின் புதல்வர்கள்
மலரோன் - பிரமன்
புரந்தரன் - இந்திரன்
Top
Updated on 26 Aug 2009
No comments:
Post a Comment