அலகலல்லலாட3க3 கனியா
ராண்முனியெடு பொங்கெ3னோ
அனுபல்லவி
செலுவு மீரக3னு
மாரீசுனி மத3மணசே வேள (அ)
சரணம்
முனி கனு ஸைக3 தெலிஸி ஸி1வ
த4னுவுனு விரிசே ஸமயமுன
த்யாக3ராஜ வினுதுனி மோமுன ரஞ்ஜில்லு (அ)
பொருள் - சுருக்கம்
- மாரீசனின் செருக்கினை யடக்கும் வேளையிலும்,
- முனிவரின் கண் சாடையறிந்து, சிவ வில்லினை முறிக்கும் சமயத்திலும்,
தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் முகத்தினில் துலங்கும் சுருளல்கள், எழில் மேலிட, அசைந்தாடக் கண்டு, அவ்வரச முனிவர், விசுவாமித்திரர் எப்படிப் பொங்கினாரோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அலகலு/-அல்லலாட3க3/ கனி/-ஆ/
சுருளல்கள்/ அசைந்தாட/ கண்டு/ அந்த/
ராண்/-முனி/-எடு/ பொங்கெ3னோ/
அரச/ முனிவர்/ எப்படி/ பொங்கினாரோ/
அனுபல்லவி
செலுவு/ மீரக3னு/
எழில்/ மேலிட/
மாரீசுனி/ மத3மு/-அணசே/ வேள/ (அ)
மாரீசனின்/ செருக்கினை/ யடக்கும்/ வேளையில்/ சுருளல்கள்...
சரணம்
முனி/ கனு/ ஸைக3/ தெலிஸி/ ஸி1வ/
முனிவரின்/ கண்/ சாடை/ யறிந்து/ சிவ/
த4னுவுனு/ விரிசே/ ஸமயமுன/
வில்லினை/ முறிக்கும்/ சமயத்தில்/
த்யாக3ராஜ/ வினுதுனி/ மோமுன/ ரஞ்ஜில்லு/ (அ)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ முகத்தினில்/ துலங்கும்/ சுருளல்கள்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
அரச முனிவர் - விசுவாமித்திர முனி
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - இராமன்.
Top
Updated on 13 Feb 2009
No comments:
Post a Comment