வெட3லெனு கோத3ண்ட3 பாணி
அனுஜ 1ஸௌமித்ரினி கூடி3
அனுபல்லவி
புட3மிலோ ஜனுலெல்ல பொக3ட3
பூஜிதுடௌ3 மௌனி வெண்ட (வெ)
சரணம்
ஸி1ரமுன கொண்டெ3யு ஜார-
யுரமுன ஹாரமுலு மெரய
கரமுன ஸ1ர சாபமுலு க4னமுக3 வெலய
ஸுருசிர வாத்3யமுலு ம்ரோய
2ஸுருலெல்ல வினுதி ஸேய
வர த்யாக3ராஜ நுதுடு3 3வஸுத4
பா4ரமெல்ல தீர்ப (வெ)
பொருள் - சுருக்கம்
- புறப்பட்டனன் கோதண்ட பாணி, பின்னவன் சௌமித்திரியுடன் கூடி.
- புவியில் மக்கள் யாவரும் புகழ, வணக்கத்திற்குரிய முனிவனின் பின்பு, புறப்பட்டனன் கோதண்ட பாணி.
- தலையினில் கொண்டை சாய,
- மார்பினில் மாலைகள் துலங்க,
- கரத்தினில் வில் அம்புகள் சிறக்கத் திகழ,
- இனிய வாத்தியங்கள் முழங்க,
- வானோர் யாவரும் போற்ற,
- உயர் தியாகராசன் போற்றுவோன்,
- புவிச் சுமையெல்லாம் தீர்க்க
- தலையினில் கொண்டை சாய,
- புறப்பட்டனன் கோதண்ட பாணி.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வெட3லெனு/ கோத3ண்ட3/ பாணி/
புறப்பட்டனன்/ கோதண்ட/ பாணி/
அனுஜ/ ஸௌமித்ரினி/ கூடி3/
பின்னவன்/ சௌமித்திரியுடன்/ கூடி/
அனுபல்லவி
புட3மிலோ/ ஜனுலு/-எல்ல/ பொக3ட3/
புவியில்/ மக்கள்/ யாவரும்/ புகழ/
பூஜிதுடௌ3/ மௌனி/ வெண்ட/ (வெ)
வணக்கத்திற்குரிய/ முனிவனின்/ பின்பு/ புறப்பட்டனன்...
சரணம்
ஸி1ரமுன/ கொண்டெ3யு/ ஜார/-
தலையினில்/ கொண்டை/ சாய/
உரமுன/ ஹாரமுலு/ மெரய/
மார்பினில்/ மாலைகள்/ துலங்க/
கரமுன/ ஸ1ர/ சாபமுலு/ க4னமுக3/ வெலய/
கரத்தினில்/ அம்புகள்/ வில்/ சிறக்க/ திகழ/
ஸுருசிர/ வாத்3யமுலு/ ம்ரோய/
இனிய/ வாத்தியங்கள்/ முழங்க/
ஸுருலு/-எல்ல/ வினுதி ஸேய/
வானோர்/ யாவரும்/ போற்ற/
வர/ த்யாக3ராஜ/ நுதுடு3/ வஸுத4/
உயர்/ தியாகராசன்/ போற்றுவோன்/ புவி/
பா4ரமு/-எல்ல/ தீர்ப/ (வெ)
சுமை/ எல்லாம்/ தீர்க்க/ புறப்பட்டனன்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸௌமித்ரினி - ஸௌமித்ரிதோ.
2 - ஸுருலெல்ல - ஸுருலெல்லரு.
3 - பா4ரமெல்ல - பா4ரமெல்லனு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - வஸுத4 பா4ரமெல்ல தீர்ப - புவிச் சுமை தீர்க்க - அரக்கர்கள் புவிக்குச் சுமையென
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், இப்பாடல் தியாகராஜர் இயற்றினாரா என்ற ஐயமிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌமித்திரி - இலக்குவன்
வணக்கத்திற்குரிய முனிவன் - விசுவாமித்திரன்
Top
Updated on 21 Sep 2010
No comments:
Post a Comment