tag:blogger.com,1999:blog-1257170104961116204.post7186364324783581985..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - எந்து3கு பெத்3தல - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Enduku Peddala - Raga SankarabharanamV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-39101352584737201182010-03-17T11:10:36.428-07:002010-03-17T11:10:36.428-07:00திரு கோவிந்தசாமி அவர்கள்க்கு,
தியாகராஜர் தமது &#...திரு கோவிந்தசாமி அவர்கள்க்கு,

தியாகராஜர் தமது 'ப4க்தி பி3ச்சமிய்யவே' என்ற கீர்த்தனையில் தமக்கு 'ஸாத்வீக ப4க்தியினை அருள வேண்டுகின்றார். அந்த கீர்த்தனையில், நான் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலும், எனக்குத் தெரிந்தவரை கொடுத்துள்ளேன். அதாவது, 'கௌ3ண ப4க்தி' வரையில் மனிதனுடைய முயற்சி தேவையென்றும், தியாகராஜர், 'ஸாத்வீக ப4க்தி' என்றழைக்கும் 'முக்2ய ப4க்தி'க்கு இறைவனுடைய அருள் தேவையென்றும்.

அநத் கீர்த்தனையையும் தாங்கள் நோக்கவும். இரண்டும், கிட்டத்தட்ட, ஒரே மாதிரியான நோக்கமுடையவை.

இறைவனுடைய அருளின்றி கிடைக்கமாட்டாத 'முக்2ய ப4க்தி'யும், இந்த கீர்த்தனையில் கூறப்படும் 'நிஜமுக3 பெத்3த3லவலெ பு3த்3தி4' என்பதும், எனது சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றேயாகும்.

'வத3லிதி' என்ற சொல் எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

வணக்கம்
கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-38180222046759062152010-03-17T09:48:09.392-07:002010-03-17T09:48:09.392-07:00திரு கோவிந்தன் அவர்களே
தா3டி தா3டி வத3ரிதி - தாண்ட...திரு கோவிந்தன் அவர்களே
தா3டி தா3டி வத3ரிதி - தாண்டித் தாண்டி உளறினேன் - இச்சொற்களின் பொருளும், நோக்கமும் சரிவர விளங்கவில்லை என்று கூறுகிறீர்.
முன்பே ஆங்கிலத்தில் வதரிதி என்பது வத3லிதி என்று மறுவியிருக்கலாமா என்ற
கேள்வியை எழுப்பினேன். ”அறிவைப் பெறுவதற்காகத் தாண்டித் தாண்டி (என் முயற்சியைக்) கை விட்டேன்” என்ற பொருள் தராதா?

நன்றி
கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com