tag:blogger.com,1999:blog-1257170104961116204.post5987411266728029893..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நீவாட3 நே கா3ன - ராகம் ஸாரங்க - Neevaada Ne Gaana - Raga SarangaV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-56474325609933957292010-07-06T21:17:32.033-07:002010-07-06T21:17:32.033-07:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
இந்த கீர்த்தனையின்...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்த கீர்த்தனையின் பல்லவியின் சொற்கள் மிகவும் சுருக்கமாக இருப்பதனால் பொருள் கூறுவது கடினமாக உள்ளது. 'நீவாட3 நே கா3ன' என்பதனை 'நீவாட3னே கா3ன' என்றும் சேர்த்து பொருள் கொள்ளலாம்.

அடுத்த சொல் 'கா3ன' என்பதற்கு பதிலாக 'கா3னா' என்றிருந்தால், அதனை கேள்வியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அனைத்து புத்தகங்களிலும் 'நீ வாட3 நே கா3ன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெளியீட்டில் உள்ள 'நிமிஷமோர்வக3' என்பது எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் கலந்தாலோசித்த பின்னரே நான் இங்கு பொருள் கொடுத்துள்ளேன்.

பிறர், மாறான பொருள் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

வணக்கம்,
கோவிந்தன்V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-69777925700580333892010-07-06T11:05:13.207-07:002010-07-06T11:05:13.207-07:00திரு கோவிந்தன் அவர்களே
பல்லவியில் நீவாட +நே என்ற...திரு கோவிந்தன் அவர்களே

பல்லவியில் நீவாட +நே என்று பிரித்துப் பொருள் கொடுத்துள்ளீர். நீவாடனே என்றால் உன்னுடையவனே என்று பொருள் தராதா. ”உனக்கு உண்மைத் தொண்டனென ஆமோதிப்பாய்” என்று சரணத்தில் கூறியதோடு இது ஒத்துப் போகின்றது.
'தத்2யம்பு3 பல்கு' என்பதோடு ’ நிமிஷமோர்வ கலனா’ என்பதைச் சேர்த்துப் பொருள் கொள்ளக்கூடாதா.
உன்னவன் நானல்லாது, நிமிடமும் பொறுக்க இயல்வேனா? என்று பொருள் கொடுத்துள்ளீர். நானல்லாது என்பதற்கு நே கா3க என்றல்லவா இருக்கவேண்டும்.
திருப்பதி தேவஸ்தான பதிப்பில் பல்லவியில் நிமிஷமோர்வக2 க3லனா என்றுள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com