tag:blogger.com,1999:blog-1257170104961116204.post1761758007754756103..comments2024-03-24T17:25:38.727-07:00Comments on தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - காரு வேல்புலு - ராகம் கல்யாணி - Kaaru Velpulu - Raga KalyaniV Govindanhttp://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1257170104961116204.post-34001782100228615482010-06-04T10:14:19.244-07:002010-06-04T10:14:19.244-07:00திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'கானி' என்...திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'கானி' என்ற தெலுங்கு சொல்லுக்கும், அதற்கு சமமான 'அன்றி' என்ற தமிழ்ச் சொல்லுக்கும் கிட்டத்தட்ட பொருளும் பிரயோகமும் ஒன்றுதான். தாங்கள் கூறுவது போன்று, 'கானி' என்ற சொல் இல்லாமலே, அனுபல்லவியிலும், சரணங்களிலும் பொருள் நிறைவு பெறுகின்றது.

எனக்குத்தெரிந்தவரை, இச்சொல்லினை, metre நிரப்புவதற்காக, தியாகராஜர் பயன்படுத்தியிருக்கலாம். இச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

'கானி' மற்றும் 'கா3னி' இரண்டும் ஒன்றுதான்.

kAni பொருள் நோக்கவும்.

வணக்கம்,
கோவிந்தன்.V Govindanhttps://www.blogger.com/profile/08711373807817392310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1257170104961116204.post-32916254713335162682010-06-03T11:45:45.493-07:002010-06-03T11:45:45.493-07:00திரு கோவிந்தன் அவர்களே
இப்பாடலில் அனுபல்லவி, சரணம்...திரு கோவிந்தன் அவர்களே
இப்பாடலில் அனுபல்லவி, சரணம் ஆகியவற்றின் முடிவிலுள்ள ‘கானி’ என்னும் சொல் குழப்பத்தைத் தருகிறது. திருப்பதி திருமலை தேவஸ்தான வெளியீட்டில் இது ‘கா3னி’ என்றுள்ளது.
இரண்டும் ஒன்றா?
அனுபல்லவியில் ‘கார் அரிசிக்கும், சீரக சம்பாவுக்கும் வேறுபாடு இருப்பது போன்று’ என்று பொருள் கொடுத்துள்ளீர். கானி என்பது போன்று எனும் பொருள் தருமா? கானி என்ற சொல் இல்லாவிட்டால் கூட இதே பொருள் கிடைக்குமே.

சரணங்கள் ஒன்று மற்றும் இரண்டின் இறுதியில் வரும் ‘கானி’ எனும் சொல்லிற்கு ‘அன்றி’ என்று பொருள் கொடுத்துள்ளீர். இது எதிர்மறையான பொருளைத் தருகிறது.

நான் அறிந்தவரை ‘கானி’ என்பது ஒன்று அல்லது மற்றொன்று என்பதனைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

ஆங்கிலத்தில் கானி என்பதற்கு Much like என்பதனை உபயோகித்துள்ளீர்.
வணக்கம்
கோவிந்தசாமிGovindaswamyhttps://www.blogger.com/profile/16265190124878573283noreply@blogger.com